சுகாதார அமைச்சினை ராஜிதவுக்கு வழங்க வேண்டாம் – ஜனாதிபதிக்கு GMOA கடிதம்.!

Tuesday, December 18th, 2018

புதிய அமைச்சரவையில் சுகாதார அமைச்சர் பதவிக்கு ராஜித சேனாரத்ன பொருத்தமற்றவர் மற்றும் அதற்கான காரணங்களை உள்ளடக்கி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று(17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அதன் பிரதிநிதிகள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். எனவே அடுத்த அமைச்சரவையை நியமிக்கும் போது, இது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக குறித்த சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts: