சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளை அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம்!

Friday, December 28th, 2018

அனர்த்தங்களின் போது ஏற்படும் சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சு தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

071-0107107 என்ற தொலைபேசி இலக்கம், 24 மணிநேரமும் செயற்பாட்டில் இருக்குமென்றும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: