சீரற்ற காலநிலை:  8 பரீட்சைகள் பிற்போடப்பட்டது – பரீட்சைகள் திணைக்கள பதில் ஆணையாளர்!

Thursday, May 24th, 2018

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, பரீட்சைகள் திணைக்களத்தால் நடத்தப்படவிருந்த 8 பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, இந்த மாதம் 24,25,26,27 மற்றும் ஜுன் மாதம் 2ஆம் திகதி நடத்தப்படவிருந்த 8 பரீட்சைகளே இவ்வாறு பிற்போடப்படுவதாக பரீட்சைகள் திணைக்கள பதில் ஆணையாளர் ஜெனரல் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

Related posts:


யாழ். பல்கலைக்கழகத்தில் 5 வருடமாக இடைநிறுத்தப்பட்ட உடற்கல்வி கற்கைநெறியை ஆரம்பிக்குமாறு கோரிக்கை!
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் இடம்பெறுவதாக கூறப்படும் சட்டவிரோத பரிவர்த்தனைகள் தொடர்பில்...
அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பில் தீவிர விசாரணை - அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான பொதுச் செயலாள...