சீரற்ற காலநிலை – மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன் கடலில் பயணம் செய்வோர் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(19) அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
Related posts:
ஒரே நாளில் 13 வழக்குகள்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சாதனை!
கொரோனா மரணங்களின் உடலங்கள் 48 மணிநேரத்தில் தனியான தீவுகளில் அடக்கம் - இராணுவத்தளபதி தெரிவிப்பு!
எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னதாக பொதுமக்களின் ஆலோசனைகளை வழங்கலாம் - ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிப...
|
|