சீரற்ற காலநிலை தொடர்பில் ஜனாதிபதியிடம் 1200 முறைப்பாடுகள்.!
Friday, May 20th, 2016சீரற்ற காலநிலை தொடர்பில் மக்கள் பாதிக்கப்பட்ட போதிலும் அரச அதிகாரிகளோ அல்லது வேறு எவரது கவனத்துக்கு உள்வாங்கப்படாத சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியிடம் 1919 தொலைபேசி அழைப்பின் மூலம் ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள் என்ற நிகழ்ச்சித்திட்டத்திற்கு 1200 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கிடைக்பெற்ற அனைத்து முறைப்பாடுகளுக்கும் அமைய பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் வெள்ள நிலைமை தனியும் வரை இச்சேவை தொடர்ந்தும் இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும், தெரிவித்துள்ளது.
Related posts:
அரசாங்க மருத்துவ அதிகாரிகளது வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது!
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் 228 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு – யாழ் சிறைச்சாலையிலிருந்தும் ஐவ...
|
|