சீமெந்தின் விலை 100 ரூபாவால் அதிகரிப்பு!

Monday, February 18th, 2019

சீமெந்து பையொன்றின் விலை 100 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக சீமெந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சீமெந்தின் விலையை அதிகரிக்குமாறு, சீமெந்து நிறுவனங்கள் விடுத்த கோரிக்கைக்கமைய, நுகர்வோர் அதிகார சபையானது விலை அதிகரிப்புக்கு அனுமதியளித்துள்ளது.

இதற்கமைய சீமெந்து பையொன்றின் புதிய விலை 1095 ரூபாய் என்றும் சீமெந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Related posts: