சீன பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை – அரசாங்க பிரதானிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்கவும் ஏற்பாடு!
Saturday, January 14th, 2023சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சென்-சூ உள்ளிட்ட உயர்மட்டக் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (14) காலை இலங்கை வந்தடைந்தது.
எதிர்வரும் 18ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இக்குழுவினர் சீன-இலங்கை இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக அரசாங்க பிரதானிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்!
இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருமானம் 26 சதவீதமாக அதிகரிப்பு - அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
நாட்டின் வருமானத்தை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசையில் காத்திருக்கும் யுகம் உருவாகலாம் - ஜனாதிபத...
|
|
உயர்தர பரீட்சை நவம்பர் மாதம்வரை ஒத்திவைக்கப்பட வாய்ப்பு - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெ...
கொழும்புத்துறைமுக நகரத்தின் தனித்துவமான வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் – அனைத்து நாடுகளின் ...
அரசியல் நோக்கம் கொண்ட குழுக்கள் தடுப்பூசி செலுத்தப்படும் நடவடிக்கைகளை குழப்புவதற்கு முயற்சி - சுகாதா...