சீனா செல்லும் 16 அதிபர்கள்!

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் கல்வி நிர்வாகம் தொடர்பில் இடம்பெறவுள்ள கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ள இலங்கையில் உள்ள பாடசாலை அதிபர்களுக்கு வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சீனா ஷங்காய் கிழக்கு பல்கலைக்கழகத்தில் 7ஆம் திகதி முதல் 20 நாட்கள் இடம்பெறும் கருத்தரங்கில் பங்குப்பற்றுவதற்காகவே 16 அதிபர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், கடந்த வருடம் அதிபர்களாக தெரிவு செய்யப்பட்ட 16 பேரே இவ்வாறு சீனா செல்லவுள்ளனர்.
Related posts:
பிணைமுறி மோசடியை மறைக்க இடமளிக்கமாட்டோம் - இராஜங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன!
கொரோனா பரவல் - சர்வதேச ரீதியில் இரண்டாம் இடத்தில் இலங்கை!
தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய நடவடிக்கை - மற்றொரு 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய சரக்குக் ...
|
|