சீனாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க Air China நிறுவனம் !
Wednesday, June 28th, 2023சீனாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க Air China நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி சீனாவின் சிச்சுவானில் இருந்து கட்டுநாயக்கவிற்கு 3 விமானங்களும், கட்டுநாயக்கவிலிருந்து சீனாவின் சிச்சுவான் வரை 3 விமானங்களும் ஆரம்பிக்கப்பட உள்ளன.
எதிர்வரும் ஜுலை மாதம் 3ஆம் திகதி முதல் விமான சேவைகள் இடம்பெறவுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தரம் ஒன்று அனுமதியில் பழைய மாணவருக்கான சலுகையில் வெட்டு!
இலங்கையில் இந்தியாவை விட குறைந்த விலைக்கே எரிபொருளை விற்பனை செய்யப்படுகின்றது - மத்திய வங்கியின் ஆளு...
கரைநகர் கடற் பரப்பில் சட்ட விரோத கடற் றொழிலில் ஈடுபட்ட இந்திய றோலர் மீன்பிடிப் படகுடன் 6 பேர் கடற்ப...
|
|
எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிக்கை நவம்பர் 30 ஆம் திகதி சமர்ப்பிப்பிக்...
நீதிபதி சரவணராஜா விவகாரம் - விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தெர...
தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமற்றவை - ஆஸ்திரேலியா நீதிமன்றம் தெரிவிப்பு!