சீனாவிடம் இரண்டு மில்லியன் தடுப்பூசிகளை கோரியுள்ளது இலங்கை – சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலிதகோஹன!

Tuesday, May 11th, 2021

சீனாவிடமிருந்து இரண்டு மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசியை இலங்கை கோரியுள்ளதாக சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலிதகோஹன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சார்பில் இந்த வேண்டுகோளை தான் முன்வைத்துள்ளதாக பாலித கோஹன தெரிவித்துள்ளார்.

இந்த மருந்தில் ஒருபகுதி நன்கொடையாக வழங்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உலகின் 62 நாடுகள் சீனாவின் தடுப்பூசியை பயன்படுத்துகின்றன என பாலித கோஹன தெரிவித்துள்ளார்.

Related posts: