சிவனொளிபாத மலை யாத்திரைக்கான பாதை விரிவுபடுத்தல்!

Friday, December 7th, 2018

புனித சிவனொளிபாத மலை யாத்திரையை முன்னிட்டு யாத்திரிகர்களின் நலன்கருதி மோஹினி நீர் வீழ்ச்சியிலிருந்து நல்லதண்ணி வரையிலான பாதை விரிவுபடுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பணியினை நோர்வூட் வீதி அபிவிருத்திப்பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வருடத்திற்கான புனித சிவனொளிபாத மலை யாத்திரை இம்மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: