சிவகுரு பாலகிருஸ்ணனின் தந்தையாருக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி!

அமரர் கந்தையா சிவகுருவின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
காலம் சென்ற அமரர் கந்தையா சிவகுரு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரமான பாலகிருஸ்ணனின் (ஜீவன்) தந்தையாராவார்.
அன்னாரது பிரிவால் துயரற்றிருக்கும் இலங்கை, இந்தியா வாழ் அன்னாரது உறவுகளுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரிலும் தொலைபேசிவாயிலாகவும் தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வாழ்ந்துவந்த அமரர் சிவகுரு நேற்றுமுன்தினம் (22)காலமானமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மத்தள விமான நிலைத்திற்கு மாறும் விமான சேவைகள்!
புர்கா ஆடைகள் குறித்து அமைச்சரவையில் முக்கிய தீர்மானம்!
2020 பல்கலைக்கழக அனுமதிக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி வெளியீடு!
|
|