சில வாகனங்களின் வரி 10 வீதத்தால் குறைப்பு!

Thursday, August 17th, 2017

சிறிய ரக லொறி மற்றும் சிறிய ரக கப் ரக வாகனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த உற்பத்தி வரி 3 இலட்சம் ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது

இதுவரை 10 இலட்சம் ரூபாயாக காணப்பட்ட வரி 7 இலட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 150 சிசிக்கும் குறைந்த இயந்திர வலுகொண்ட உந்துருளிகளுக்கான வரி 90 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.உந்துருளி வரி குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts: