சில மாதங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் – உலக சுகாதார ஸ்தாபனம்!
Tuesday, April 20th, 2021எதிர்வரும் சில மாதங்களில் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கு முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
ஜெனிவாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் அதன் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானாம் கெப்ரேயஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு தேவையான சகல உதவிகளும் உரிய முறையில் பகிரப்பட்டால் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
ரஷ்ய - வடகொரிய தலைவர்கள் செப்டம்பரில் சந்திப்பு!
பொலிஸாருக்கு 750 வாகனங்கள் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி!
காலத்தினால் செதுக்கப்பட்டவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - வை. தவநாதன் பெருமிதம்!
|
|