சில இடங்களில் உச்ச வெப்பநிலை – வானிலை மையம்!

Sunday, March 22nd, 2020

வெப்ப உச்சநிலை நாளை சில இடங்களில் அதிகமாக நிலவும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதன்படி வடமேற்கு மாகாணம், வவுனியா, அனுராதப்புரம் மற்றும் மொனராகலை ஆகிய இடங்களில் வெப்பநிலை அதியுச்ச நிலையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெப்பம் உச்சம் காரணமாக மனித உடலின் வெப்பம் தீவிர நிலையில் இருக்கும் என்றும் வானிலை மையம் எதிர்வுகூறியுள்ளது.

Related posts: