சில அதிகாரிகளுக்கு ஓய்வு வழங்காமையால் தொழில் திணைக்களத்தில் சிக்கல்!

Friday, December 30th, 2016

 

ஓய்வு பெறவேண்டிய அதிகாரிகளை தொழில் திணைக்களத்தில் வைத்திருப்பதால், பாரிய சிக்கல் தோன்றியுள்ளதாகவும் இவற்றைத் தடுக்க அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரச சேவை தொழில் அதிகாரிகள் சங்க தலைவர் ஐ.சீ.கமகே தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இல்லையாயின் எதிர்வரும் காலங்களில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

3500 copy

Related posts: