சிறைச்சாலைகள் ஆணையாளராக டீ.எம் ஜயசிறி விஜயனாத் நியமனம்!

சிறைச்சாலைகள் ஆணையாளராக டீ.எம் ஜயசிறி விஜயனாத் தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
பிரதமர் நாளை சீனா பயணம்!
இரட்டைச் சகோதரிகளின் சாதனை!
சீனாவிடம் இரண்டு மில்லியன் தடுப்பூசிகளை கோரியுள்ளது இலங்கை - சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலிதகோஹன!
|
|