சிறைக் கைதிகள் தொடர்பில் உடன்படிக்கை!
Monday, October 30th, 2017
சிறைக் கைதிகளை பரிமாறிக் கொள்வதற்கான உடன்படிக்கையில் இலங்கை மற்றும் ஈரான் கைச்சர்ததிட்டுள்ளன.
இந்த உடன்படிக்கை நீதியமைச்சில் கைச்சாத்திடப்பட்டது. ஈரான் இஸ்லாமிய குடியரசின் சார்பில் அந்நாட்டின் நீதியமைச்சர் அலி ராசா ஆவாயும், நீதியமைச்சர் தலத்தா அத்துக்கோரளவும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
Related posts:
வடபகுதியில் பயிர்செய் நிலங்களில்வளர்ந்துள்ளபாத்தீனியச் செடிகளால் விவசாயிகளும்,கால்நடைவளர்ப்போரும் பா...
க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் தொழிநுட்ப பிரிவு மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை
இலங்கையில் 14 ஆண்டுகளின் பின் பதிவாகிய மலேரியா மரணம் – சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!
|
|