சிறு தொழில் முயற்சியாளர்களை வலுவூட்ட 600 கோடி!
Sunday, March 11th, 2018சிறு தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டுவதற்காக கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு நாடளாவிய ரீதியில் பல செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
குறித்த செயற்றிட்டத்திற்கென 600 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த செயற்றிட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தக் கூடிய பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு உதவியளித்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் இதன்கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.
Related posts:
விலை அதிகரிப்பு குறித்து நிதியமைச்சர் விளக்கம்!
நாடாளுமன்றில் முக்கிய நான்கு சட்ட மூலங்கள் சமர்ப்பிக்கப்படும் – அமைச்சர் தினேஸ் குணவர்தன!
சவுதி அரேபிய தொழில் சந்தையில் இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு - அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீர...
|
|