சிறுவர்கள் விடயத்தில் உணர்வுபூர்வமாக நடவுங்கள்: அதிபர்கள் ஆசிரியர்களிடம் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வலியுறுத்தல் -!

Wednesday, February 28th, 2018

அதிபர்கள், ஆசிரியர்களை சிறுவர்கள் விடயத்தில் உணர்வுபூர்வமாக நடந்து கொள்ளுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கேட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் உடலியல் ரீதியான தண்டனைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்று அதிகார சபைதெரிவித்துள்ளது.

மேலும் சிறார்கள் மீது தாக்குதல் நடத்துவதனால் வன்முறை, திருட்டு போன்ற பல்வேறு சமூக விரோத செயல்களில் அவர்கள் ஈடுபட ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றும்அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts: