சிறுவர்களுக்கான சீன கலாச்சார வண்ணப்பூச்சு பயிற்சி!

Wednesday, July 18th, 2018

இலங்கையின் சிறுவர்கள் குழுவொன்றுக்கு சீன கலாச்சார வண்ணப்பூச்சி பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள சீன கலாச்சார நிலையத்தில் இந்த வண்ணப்பூச்சி பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக சீன ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த வண்ணப்பூச்சு பயிற்சியில் இலங்கையின் சிறுவர்கள் சிலரும், சீன நாட்டு சிறுவர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Related posts: