சிறுவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் – யுனிசெவ் அமைப்பு கோரிக்கை!

Saturday, February 9th, 2019

சிறார்களை வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களில் இருந்து பாதுகாப்பதற்குரிய கொள்கைகளை இலங்கை செயற்படுத்த வேண்டும் என யுனிசெவ் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி திம் சட்டன் வலியுறுத்தியுள்ளார்.

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசிய வேலைத்திட்டம் ஒன்றை இலங்கை வகுக்க வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

அதில் இணையத்தளத்தில் இருந்து சிறார்களைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts: