சிறுமி றெஜினாவுக்கு நீதி கோரி சுழிபுரத்தில் போராட்டம்!

Thursday, June 28th, 2018

சிறுமி றெஜினாவின் படுகொலைக்கு நீதி வேண்டி சுழிபுரம் சந்தியில் பகுதியில் வீதியை மறித்து மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

யாழ். – காரைநகர்  சாலையை மறித்து சுழிபுரம் சந்தியில் நடைபெறும் இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுரியில் போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றொர் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கெடுத்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Related posts: