சிரேஷ்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டுதலில் வேலைத்திட்டங்களை முன்கொண்டு செல்லும் ஆர்வத்துடன் பதவியேற்றுள்ளேன் – இராஜாங்க அமைச்சர் காஞ்சனா விஜேயசேகர!

Thursday, August 13th, 2020

மூத்த அரசியல்வாதியும்  சிரேஷ்ட அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிகாட்டுதலில் இந்த நாட்டின் முக்கிய அமைச்சுக்களில் ஒன்றான கடற்றொழில் அமைச்சின் வேலைத்திட்டங்களை முன்கொண்டு செல்லும் ஆர்வத்தடன் பதவியேற்றுள்ளேன் என்று கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சனா விஜேயசேகர தெரிவித்துள்ளார்.

கற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் காஞ்சனா விஜேசேகர ஆகியோர் மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்

Related posts: