சிரிய தாக்குதலை ரஷ்யா கண்டித்துள்ளது!

Saturday, April 14th, 2018

அமெரிக்க கூட்டுப்படையின் சிரியா மீதான தாக்குதலை ரஷ்யா கண்டித்துள்ளது.

சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட இரசாயனத் தாக்குதலுக்கு பதலளடி கொடுக்கும் வகையில், அமெரிக்க, இங்கிலாந்து, பிரான்ஸ் அடங்கிய கூட்டுப்படை தாக்குதலை நடத்துவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் ரஷ்யா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: