சிம்பாவே – இலங்கை போட்டியின் போது மோதல் !

Sunday, July 9th, 2017

சிம்பாபே அணி மற்றும் இலங்கை அணிக்கிடையில் நேற்றைய தினம் சூரியவேவ மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் இடம்பெற்ற போட்டியின் போது இரு இளைஞர்கள் குழுக்களுக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

போட்டியின் போது இரு குழுக்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், போட்டி நிறைவின் போது மோதல் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.இதன்போது காயமடைந்த இளைஞர் ஒருவர் சூரியவேவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது

Related posts: