சினோபோம் தடுப்பூசியை இலங்கையில் தயாரிக்க கலந்துரையாடல்!
Tuesday, May 11th, 2021சீனாவின் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியை இலங்கையில் உற்பத்தி செய்வது தொடர்பில் சீன நிறுவனத்துடன் இலங்கை பிரதிநிதிகள் கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கை முன்வைத்துள்ள யோசனைக்கு சீனாவினால் சாதகமான பதில் கிடைக்கப் பெற்றிருப்பதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடல் மிகவும் சாதகமாக அமையும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டின் மோசமான பயங்கரவாதி வடக்கின் முதல்வர் - சோபித தேரர்
யாழில் தீபாவளி நாளில் களோபரம் – நேற்று இருவர் பலி - இன்று ஒருவர் வைத்தியசாலையில்!
நவம்பர் 1 ஆம் திகதிமுதல் இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் ஏர் பிரான்ஸ்!
|
|