சித்திரை 15 அரச பொது விடுமுறை தினமாக அறிவிப்பு !

Monday, April 11th, 2016
எதிர்வரும் 15 ஆம் திகதி அரச பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 15ஆம் திகதி பொது மற்றும் வங்கி விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதென  பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப் போது இத்தகவலை அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே புதுவருடத்தை முன்னிட்டு 13ம் 14ம் திகதிகள் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: