சித்திரைப் புத்தாண்டு கைவிசேட நிகழ்வுகள் வங்கிகளில் இடம்பெறும்

Friday, April 15th, 2016

சித்திரைப் புத்தாண்டுக் கைவிசேட நிகழ்வுகள் இன்று வெள்ளிக் கிழமை(15-04-2016)   வங்கிகளில்  இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் இன்று பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள  போதிலும் இன்று வங்கிகளுக்கான விடுமுறை தினமல்ல . எனவே, ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு இன்று  வங்கிகள் புதுவருடக் கொடுக்கல் வாங்கல்களுக்காகத் திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.

Related posts: