சிங்கபூரிற்கு சென்றார் பிரதமர்!

Sunday, July 17th, 2016

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை சிங்கபூரிற்கு தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

சிங்கபூரிற்கு சொந்தமான SQ 469  விமானத்தினூடாகவே குறித்த விஜயத்தை அவர் மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயத்தையில் மைத்திரி விக்ரமசிங்கவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: