சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகர் நியமனம்!
Saturday, March 3rd, 2018
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக வைத்திய அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். வைத்தியர் பசுபதி அச்சுதனே உத்தியோக பூர்வமாக நேற்று முதலாம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
இவர் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாக பணிபுரிந்து வந்த நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அத்தியட்சகராக, வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேயினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
மார்ச் மாதம் உள்ளுராட்சி தேர்தல் - அமைச்சர் பைஸர் முஸ்தபா!
எரிசக்தி பாதுகாப்பு தொடர்பில் விசேட வேலைத்திட்டம்!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை - 14 பேர் மரணங்கள்பதிவு - ஒருவரை காணவில்லை என அனர்த்த முகாமைத்துவ நி...
|
|