சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் உயிரிழப்பு!

Sunday, July 11th, 2021

சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தூக்கில் தொங்கி தனது உயிரை மாய்த்துள்ளார்.

கொடிகாமம் இராமாவில் பகுதியில் வீட்டிற்கு அருகிலுள்ள காணியில் இரவு மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர்,இராமாவில் கொடிகாமத்தைச் சேர்ந்த சி.கஜேன் (28) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts:

குப்பையிலிருந்து மின்சாரத் திட்டம் தோல்வி - மின்சார சபையின் பொருளியலாளர்கள் சங்கத்தின் தலைவர்!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்களை நம்ப வேண்டாம் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக...
தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆராய்வதற்கு, அரசியல் அமைச்சரவை ஜனாதிபதியால் நியமனம்!