சாவகச்சேரி பகுதி வறிய மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!

Friday, November 18th, 2016

சாவகச்சேரி பிரதேசத்தில் வாழும் தெரிவுசெய்யப்பட்ட வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிப்பொருட்கள் இன்றையதினம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாணசபை நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்சியின் சாவகச்சேரி பிரதேச நிர்வாகத்தினர் முன்னிலையில் இன்றையதினம் குறித்த பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன. குறித்த நிகழ்வு சாவகச்சேரி கால்நடை வளர்ப்பு சங்க மண்டபத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

1

2

3

Related posts:


அரச மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் ஆரம்பம்!
மாகாண சபைகளின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களுடன் ஜனாதிபதி ரணில் ஆர...
தற்போது நிலவும் வெப்பம் காரணமாக உடலுக்குத் தேவையான நீர் பற்றாக்குறையால் செல்கள் செயலிழக்கும் அபாயம் ...