சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகப் புதியவர் நியமனம் !

யாழ். சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பி.விக்கிரமசிங்க நேற்று திங்கட்கிழமை மதியம் 1:30 மணியளவில் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
சர்வமதத் தலைவர்களின் பிரார்த்தனைகளின் பின்னர் அவர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
இந் நிகழ்வில் சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
Related posts:
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்தப் பெருவிழா ஆரம்பம்!
இலங்கையில் காணாமல்போன சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்பில் ஐ.நாவில் குழப்பம்!
அனைத்து திரையரங்குகளையும் நாளைமுதல் மீளத் திறப்பதற்கு அனுமதி - கலாசார அலுவல்கள் அமைச்சு அறிவிப்பு!
|
|