‘சார்க்’ மாநாட்டில் இந்தியா பங்கேற்காது – இந்திய வெளியுறவு அமைச்சர்.!

பாகிஸ்தானில் நடைபெறும் தெற்காசிய கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று(28) அறிவித்துள்ளார்.
‘சார்க்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் தெற்காசிய கூட்டமைப்பு மாநாட்டை 02 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு உறுப்பு நாடு பொறுப்பேற்று நடத்தும்.
அதன்படி இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது
Related posts:
வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயைச் சந்தித்து கலந்துரையாடிய சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கட் வோல்ஸ...
நாடாளுமன்றத்தை செயலிழக்கச் செய்ய சிலர் முயற்சி - பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா!
ஆப்கான் படையிடம் சரணடைந்தது ஐ.எஸ் அமைப்பு!
|
|