சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுதலை மோட்டார் வாகன திணைக்களத்திடம் ஒப்படைக்க இராணுவம் நடவடிக்கை!
Saturday, September 16th, 2023சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுதல் உள்ளிட்ட ஒன்லைன் முறையின் ஊடாக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை மோட்டார் வாகன திணைக்களத்திடம் ஒப்படைக்க இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.
09 ஜூலை 2020 அன்று எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின்படி, 2021 ஜனவரி 01 முதல் இலங்கை இராணுவம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதன்படி, 10 இலட்சத்து 22,763 சாரதி உரிமங்களும், 24 இலட்சத்து 34,467 தற்காலிக சாரதி உரிமங்களும் அச்சடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கால அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும்!
பொருட்களின் விலை அதிகரிக்க இடமளிக்கப்பட மாட்டாது - வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன உறுதி!
வர்த்தக பங்காளியை கண்டுபிடிக்க முடியாவிட்டால் விமான சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் - அமைச்சர் ...
|
|