சாரதி அனுமதிப்பத்திர நிபந்தனைகளை வெளிப்படுத்தினார் அமைச்சர் ராஜித!

புதிய இலத்திரனியல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும்போது, உடலுறுப்புகளை தானமாக பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகளை உள்ளடக்கவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, நுரையீரல், இதயம், கல்லீரல் மற்றம் சீறுநீரகம் என்பன, அறுவை சிகிச்சைகளுக்காக மருத்துவ துறைக்கு பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துவிட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.கண்டி பெரிய வைத்தியசாலைக்கு நேற்று கண்காணிப்பு விஜயம் மெற்கொண்டபோது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கையை அச்சுறுத்துகிறதாம் ஐ.நா : ஆபத்து என்கிறது மஹிந்த அணி!
தெற்காசிய பிராந்தியத்தில் வயதானவர்கள் வாழ சிறந்த நாடு இலங்கை!
தொடர்ந்தும் ஊரடங்கை நீடிப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை – இராணுவத் தளபதி தெ...
|
|