சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வு தொடர்பில் எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் அனுப்பிவைக்குமாறு கோரிக்கை!

Thursday, October 7th, 2021

2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் அனுப்பிவைக்குமாறு, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், பெறுபேறு மீளாய்வுக்காக ஒன்லைன் ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்லைன் முறையினூடாக விண்ணப்பங்களைப் பூரணப்படுத்துவதற்கு அறிவுறுத்தல்களை அறிந்துகொள்ள கீழுள்ள இணைப்புக்குப் பிரவேசிக்க முடியும்.

Related posts: