சர்வதேச விமான நிலையத்தின் பார்வையாளர்களுக்கான வரவேற்பு பீடம் மூடப்படுகிறது!

Monday, April 26th, 2021

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வருகை மற்றும் வெளியேறும்  பார்வையாளர்களுக்கான வரவேற்பிடம் lobby பகுதிள்க இன்று முதல் மூடப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரையில் இந்தப்பகுதி மூடப்பட்டிருக்கும் என்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

வைரசு தொற்று பரவலை தடுக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது..

Related posts: