சர்வதேச நீதிபதிகள் அவசியமில்லை – அமைச்சர் மங்கள சமரவீர!
Wednesday, March 29th, 2017இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச நீதிபதிகளை உள்வாங்கி விசாரணை செய்யும் தேவை இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். இதாடர்ந்து கூறிய அமைச்சர் – கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 08ம் திகதி சர்வாதிகார ஆட்சி தோற்கடிக்கப்பட்டதுடன், அதனைக் கண்ட உலகமே புதுமைப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.
Related posts:
தொடர்ந்தும் மழை பொழிந்தால் கடும் ஆபத்தை எதிர்கொள்ளும் தள்ளப்படும் நிலைக்கு – அவதானிகள் எச்சரிக்கை!
நாட்டில் மின்சார நெருக்கடி தொடர்வதன் பின்னணியில் சதித்திட்டம் – அமைச்சர் நாமல் சந்தேகம்!
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2000 வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை - ஜனாதிபதி ரணில் விக்கிர...
|
|