சர்வதேச நாணய நிதியம் தொடர்பான யோசனை 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

Friday, April 28th, 2023

சர்வதேச நாணய நிதியம் தொடர்பான யோசனை 95 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 25 வாக்குகளும் சர்வதேச நாணய நிதியம் தொடர்பான யோசனைக்கு வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை.

இதனிடையே, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி யோசனைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: