சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

Wednesday, September 29th, 2021

சர்வதேச சந்தையில், மசகு எண்ணெய் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாதளவுக்கு அதிகரித்துள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறையத் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை தளர்த்தி பொருளாதார நடவடிக்கைகளை மீள ஆரம்பித்துள்ளன.

இதன் காரணமாக எரிபொருள் தேவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதுடன், மசகு எண்ணெய் விலையும் உயரத் தொடங்கியுள்ளது.  கடந்த 5 நாட்களாக, தொடர்ந்து உயர்ந்து வரும் மசகு எண்ணெயின் விலை தற்போது, பீப்பாய் 80 டொலரை கடந்துள்ளது.

தேவைக்கு ஏற்ப மசகு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கப்படாததே விலை உயர்வுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


மாலைத்தீவுக்கு மணல் ஏற்றுமதி செய்யப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது - புவ...
இலங்கை - கட்டார் மத்திய வங்கிகளின் ஆளுநர்களுக்குமிடையில் சந்திப்பு - பொருளாதாரத்தை புத்துயிர்பெறச் ச...
தேர்தலை நடத்துவதற்கு குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் தேவை - தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!