சர்வதேச ஆசிரியர் தினத்தன்று 800  ஆசிரியர்கள் ஜனாதிபதியால் கௌரவிப்பு!

Thursday, October 6th, 2016

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தாமரைத்தடாகம் கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 800 பேர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

கல்வி அமைச்சு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 800 பேர் ஜனாதிபதியால் கௌரவிக்கப்பட்டனர்.

president

Related posts: