சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு?
Wednesday, September 19th, 201812.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 195 ரூபாவால் அதிகரிக்க வாழ்க்கைச்செலவு குழு தீர்மானித்துள்ளது.
எரிவாயு விலையினை அதிகரிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொண்டு தீர்மானிக்குமாறு இன்று கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது வாழ்க்கைச் செலவுக் குழுவிற்கு அறிவிக்கப்பட்டது.
அதன்படி , 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 195 ரூபாவால் அதிகரிக்க வாழ்க்கைச் செலவு குழு பரிந்துரைத்துள்ளது.
இதேவேளை , பால் மாவின் விலையை 25 ரூபாவால் குறைக்க வாழ்க்கைச் செலவு குழு தீர்மானித்துள்ளது.
Related posts:
கோதுமை மாவின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு!
எனது அமைச்சின் கீழ் வருகின்ற இராஜாங்க அமைச்சர் ஒருவர் இவ்வாறு செயற்பட்டுள்ளமை என்னையும் அசௌகரியத்துக...
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அமைதியான முறையிலும் அரசியலமைப்பு ரீதியிலும் தீர்த்து வைப்பதற்கான சந...
|
|