சமையல் எரிவாயுவுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது – பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Monday, May 16th, 2022

சமையல் எரிவாயுவுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ட்விட்டர் பதிவொன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த சமையல் எரிவாயுக்களை தரையிறக்கி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: