சமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரம்!
Friday, August 17th, 2018சமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் சமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரத்தைத் தயாரிப்பதாக, வாழ்க்கை செலவு குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
சர்வதேச சந்தையில் எரிவாயுவிற்கு காணப்படும் கேள்விக்கமைய, விலை சூத்திரத்தினூடாக விலை நிர்ணயிக்கப்படவுள்ளது.
சமையல் எரிவாயு நிறுவனங்களினூடாக எரிபொருட்களின் விலை அதிகரிப்பது தொடர்பில் கிடைக்கப்பெற்ற கோரிக்கைக்கு அமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்பட மாட்டாது - மஹிந்த தேசப்பிரிய!
உயிர்த்த ஞாயிறு விசாரணைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு அல்லது பொலிஸிற்கு எதிராக யாரும் குற்றம் சுமத்த ...
தனிநபர் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வரையறை செய்வது தொடர்பிலான விதிமுறைகள் விரைவில் உருவாக்கப்படும்...
|
|