சமையல் எரிவாயுவின் புதிய விலை அமுலுக்கு வந்தது!

Monday, October 1st, 2018

சமையல் எரிவாயுவின் புதிய விலை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.  புதிய விலையின் படி 195 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் புதிய விலை 1733 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: