சமூக வலைத்தளங்கள் தொடர்பில் 850 முறைப்பாடுகள் !

நாட்டில் இவ்ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் மாத்திம் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் 850 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணிணி அவசர பிரிவு தெரிவிக்கின்றது.
இந்த முறைப்பாடுகளில் போலி பேஸ்புக் கணக்குகள் குறித்தே அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த பிரிவின் பிரதம பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார். பேஸ்புக் கணக்குகளை வைத்திருக்கும் நபர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related posts:
சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக முறைப்பாடுகள் அதிகரிப்பு - அமைச்சர் தலதா அத்துக்கோரள!
800 பயனாளிகளுக்கு 4 மாதங்களில் 17 கோடி ரூபாய் வருவாய் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
அடுத்த சில வாரங்களில் வாகனங்களுக்கான விலை குறையும் - இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!
|
|