சமூக வலைத்தளங்களுக்கான தடை நீங்கியது!

Monday, May 6th, 2019

நீர்கொழும்பில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து நேற்று முன்இரவுமுதல் சமூகவலைத்தளங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் முகப்புத்தகம், வட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகிய அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts: