சமூகவலைத்தளங்கள் மீண்டும் வழமைக்கு?

Saturday, March 10th, 2018

தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ள பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களை இன்று முதல் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கலாம் என இராஜாங்க அமைச்சர் ஹர்சடி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சேஹான் சேமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் வைத்து எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Related posts: